சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில், கடந்த நான்கு நாட்களாக பாம்பு ஒன்று சுற்றித்திரிகிறது என்று தகவல் வந்ததையடுத்து, விடுதி கண்காணிப்பாளர், இளையான்குடி அருகே பாம்பு பிடி நிபுணராக உள்ள “ஸ்நேக் மணிமேகலை” அவர்களுக்கு தகவல் அளித்தார்.