கம்பராமாயணத்தில் தலைமை பண்புகளையும் நற்குணங்களையும் பற்றி கம்பர் தெரிவித்துள்ள கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென வேலூர் மாவட்டம் வேலூர் பூரிசு கல்லூரியில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் கம்பன் கழக தலைவர் ஜி.வி.செல்வம் பேச்சு