புதுக்கோட்டை மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை திலகர் திடல் பகுதியில் வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து நீர் நிலைகளில் கரைக்க எடுத்துச் செல்லப்பட்டது. இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட நிகழ்வு ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.