விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தைச் சார்ந்த மகாலட்சுமி வயது 70 இந்த மூதாட்டி சாலையில் நின்று கொண்டிருந்த பொழுது சாலையோரம் சென்ற மாடு முட்டி காயம் அடைந்தால் இந்த விபத்தில் அவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்