Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: காந்திநகர் பைபாஸ் சாலையில் அறநிலையத்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

Tiruvannamalai, Tiruvannamalai | Aug 22, 2025
திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட 20 கடைகள் கொண்ட வணிக வளாகத்தை தமிழக முதல்வர் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us