செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பு மகன் சண்முகம் மற்றும் நம்பி மகன் பட்டமுத்து ஆகியோரை கடந்த 25.01.2013 அன்று முன்விரோதம் காரணமாக கால்வாய் மாதங்கோவில் தெருவில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர்களான நம்பி மகன் மணி, இசக்கி மகன் மாசாணம் ஆகியோர் உட்பட மொத்தம் 15 பேரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.