ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து உள்ளதால் குளிக்க படகு சவாரி செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி இன்று வெள்ளிக்கிழமை காலை 9மணி நிலவரப்படி வினாடிக்கு 15ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி யது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய