மணமேல்குடி: மீன்பிடி இறங்கு தளத்தை ஆய்வு செய்தார் ஆட்சியர் அருணா மீன்பிடி தடை காலத்தையொட்டி செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்