தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டு சந்தையில் பல்வேறு பகுதிகளை இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 200 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர் சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 22000வரை விற்பனையானது தர்மபுரியை சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 30 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை வியாபாரிகள் தெரிவித்தனர்..