புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மீனம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூதாட்டியின் இறந்து போன மருமகள் பெற்ற கடனுக்காக மூதாட்டி வளர்த்த ஆட்டை பிடித்துச் சென்ற கொடுமை நடந்துள்ளது. மகன் மருமகள் இறந்த நிலையில் மூன்று குழந்தைகளை வளர்த்து வரும் மூதாட்டி கண்ணீர் மல்க ஆட்சியரகத்தின் புகார் மனு. ஆடுகளை மீட்டு தரக் கோரிக்கை.