திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா தானியாறு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தினந்தோறும் தனியார் வேனில் பள்ளிக்கு சென்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் 18 மாணவர்கள் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி அமைச்சர் வேலூ நேரில் சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்