புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டன் 22 23 24 பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கே கே சி கல்லூரியில் உங்களுடன் ஸ்டார் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. அம்மாவின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் முகாம் பற்றிய குறை நிறைகளை கேட்டு அறிந்து ஆய்வு பணியை மேற்கொண்டார் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா.