நாட்டு மாடுகளையும் கிடை மாடு வளர்ப்பு தற்சார்பையும் அளிக்கும் நோக்கில் தமிழ்நாடு மாடுகள் இனப்பெருக்க சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மேச்சல் சமூக கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் ஆனது நடைபெற்றது