திருவாரூர் மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, BLA2- வாக்குச்சாவடி முகவர்கள் & BDA- வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் புதுக்குடி, சக்திகணேஷ் திருமண அரங்கில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், BLA2- வாக்குச்சாவடி முகவர்கள் & BDA- வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் கலந்துகொண்டனர்