பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி வண்டிக்காரன் கொட்டாய், நாப்பிராம்பட்டி, வசந்தபுரம், மாரன் கொட்டாய் பகுதி மக்கள் கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்திலிருந்து நாப்பிராம்பட்டி, வசந்தபுரம், மாரன்கொட்டாய், மற்றும் பாண்டவர் நகர் ஆகிய கிராமங்களை இணைக்கும் சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை கடந்த நான்கு ஆண்டுகளாகப் பழுதடைந்து காணப்படுகிறது என பகுதி மக்கள் கோரிக்கை