அருப்புக்கோட்டை நகராட்சி அழகாபுரி தெருவில் உள்ள அண்ணாமலை திருமண மண்டபத்தில் வார்டு 16 17வது வார்டு மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற்றது இந்த முகாமை நகர்மன்ற தலைவர் சுந்தர் லட்சுமி சிவப்பிரகாசம் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் துவக்கி வைத்தனர் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களில் இருந்து மனுக்கள் பெறப்பட்டன பிறப்புச் சான்றிதழ் பெயர் மாற்றம் பிறப்புச் சான்றிதழ் கேட்டு பதிவு செய்த பயனாளிகளு உடனுக்குடன் பெயர் மாற்