மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி விளக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தென்றல் லாரியின் முன் பகுதியில் திடீரென பற்றி எரிந்த டி லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு விரைவாக செயல்பட்ட ஓட்டுனரின் பெரும் விபத்து தவிர்ப்பு