புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் கடற்கரைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் சிக்கியது 15 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை, சேதமானால் பரவாயில்லை எனக்கூறி ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் அதிகாரிகள் பாராட்டு.