சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் அருகே கீழபோவந்தி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (51)இவர் கழுகு பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது மடப்புரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி வயது 39 என்பவர்வரதராஜனிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் வழக்கு பதிவு செய்துள்ளார்