Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: அனைத்து வகையான மனநல நிறுவனங்களும், தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திடல் வேண்டுமென ஆட்சியர் தகவல்

Sivaganga, Sivaganga | Aug 25, 2025
சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திடல் வேண்டும்.
Read More News
T & CPrivacy PolicyContact Us