மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் UG வழியாக பாதுகாக்கப்பட்ட மின்சாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இன்று மின்சாரம் நிறுத்தப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் நிறுத்தப்பட்டதால் இணையம் உள்ளிட்ட கணினிகள் இயக்கப்பட முடியவில்லை. இதனால் ஒரு பணிகளும் மேற்கொள்ளாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.