உதகையில் தொடர் பேருந்து விபத்துகள் – 2 மாதத்தில் 4வது விபத்து போட்டி ஓட்டம், அதிவேகம் – மக்கள் அச்சம் அதிகரிக்கிறது உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.