மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேல சிட்டி தெரு பகுதியில் மனோஜ் என்ற பெயரில் தங்க வெள்ளி நகை கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது மதுரை மட்டுமல்லாது ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பெற்ற உரிமையாளர்கள் தலைமுறைவான நிலையில் கண்டுபிடித்து தரக் கூறி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்