கிருஷ்ணகிரியில் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என நாடகமாடி 6 மாத பச்சிளம் பெண் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது., காவேரிப்பட்டினம் அடுத்த மோட்டூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ஈஸ்வரி வயது 24 இருளர் இன பெண்ணான இவருக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நாகேஷ் என்ற நபருக்கும் திருமணம் நடந்து குழந்தை உள்ள நிலையில் குழந்தை கடத்தல்