தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் 32 செங்கல் சூளைகள் உரிய அரசு பதிவு பெறாமல் இயங்கி வருவது புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களின் புலத்தணிக்கையில் தெரியவந்ததால், இது தொடர்பாக விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதில் சம்மந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் 15 தினங்களுக்குள் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணையதளமான https://mimas.tn.gov.in-ல் செங்கல் சூளை பதிவு செய்வதற்கான