திடீர் சாம்பார் திடீர் ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி விஜய் நேரடியாக கோட்டைக்கு செல்ல நினைக்கிறார் தமிழக அரசியலில் யார் புகழ் பாடினாலும் எம்ஜிஆர் என்றாலே ஒரே எம்.ஜி.ஆர் தான் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் ஊழல் அற்ற ஆட்சி தரவேண்டும் ஏழை எளிய மக்களுக்கு திட்டங்களை செய்து தர வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி