108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீது வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கியதால் பரபரப்பு.