குளித்தலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற பணம் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டு குளித்தலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு இந்த வழக்கு தொடர்பாக குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்பட்ட அமைக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களை நேரில் பாராட்டினார்.