நங்கவரம் காவல் நிலையத்தில் தெற்கு மாடு விழுந்தான் பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மாமா முருகானந்தம் என்பவருக்கு இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக முருகானந்தம் செல்வராஜ் என்பவரை இடது வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் இதுகுறித்து நங்கவரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் இவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது இதனால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்