உதகை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 8 பட்பயர் மேல் பகுதியில் அங்காடிமையம் பொதுமக்கள் நன்றி. உதகை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 8 பட்பயர் மேல் பகுதியில் 20 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் பழுதடைந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் லயலோ குமாரிடம் கோரிக்கை வைத்தனர்