புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் அரசு பள்ளியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் சிவனிதா என்ற சம்பவ இடத்தில் பலி இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் சிவநிதாவின் உறவினர்கள் தஞ்சாவூர் ராமேஸ்வரம் பேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.