Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: தனியார் தண்ணீர் கம்பெனியை இழுத்து மூட வலியுறுத்தி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Thanjavur, Thanjavur | Aug 29, 2025
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூன்றாம் வாயிலில் 47 வது வார்டு பொதுமக்கள் சார்பில் அப்பகுதியில் செயல்படும் தனியார் தண்ணீர் நிறுவனத்தை இழுத்து மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Read More News
T & CPrivacy PolicyContact Us