மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் 22 வருடங்களாக ஒர்க்ஷாப் மற்றும் கார் பெயிண்டிங் தொழில் நடத்தி வரும் விஜயகுமார் மற்றும் பரந்தாமன் ஆகியோரது ஒர்க்ஷாப்புகள் அடுத்தடுத்து இருக்கும் நிலையில் நள்ளிரவில் இருவரது ஒர்க் ஷாப்பிலும் தீ பற்றி எரிய தொடங்கியது இதில் 40 லட்சம் மதிப்பிலான பத்து கார்கள் தீயில் கருகி சேதம் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை