விருதுநகர் மாவட்ட எல்லை பகுதியான கருப்பூர் கிராமத்தில் கண்ணபிரான் என்பவர் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது இங்கு நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் இன்று பேன்சி ரக பட்டாசு தயாரிப்பின் போது விபத்து ஏற்பட்டது இதில் பட்டாசு ஆலையில் பார்க்க சென்ற சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர் கே.பி. கந்தசாமி என்பவர் விபத்தில் உயிரிழப்பு எட்டையாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சாத்தூர் எட்டையாபுரம் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில்