மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பழங்காவிரியில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பழங்காவேரியை தூர்வார வேண்டும் என எட்டு ஆண்டுகளாக கோரிக்கை மணி அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இயற்கை விவசாயி ஒருவர் மண்டியிட்டபடி கூட்ட அரங்கிற்கு வந்து நூதன முறையில் மனு அளித்ததால் பரபரப்பு