திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாநகர ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ரெண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கும் வகையில் சட்டவிரோதமாக அனுமதி பெறாமல் ஓன் போர்டு இருசக்கர வாகனத்தில் வாடகை பயணம் ரேபிடோ பைக் ஓட்டி வருவதால் ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்பதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்டிஓ காவல் கண்காணிப்பாளர் மனு அளிப்பதாக தெரிவித்தனர் .