புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்களுக்கான நல வாரியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தமிழக அமைச்சர்கள் ரகுபதி மையநாதன் எம் எல் ஏ முத்துராஜா சின்னதுரை, ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.