16 வயது சிறுமியை தொடர்பு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த கார்த்திகேயன் வயது 26 என்பவருக்கு 24 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்தார் மகிலா நீதிமன்றத்தில் நீதிபதி கனகராஜ். திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் கார்த்திகேயனை அழைத்துச் சென்றனர்.