திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் தொடர்ந்து டூ வீலர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் போலீசாரின் வாகன சோதனையின்போது சிக்கினான் தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட நபர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஜெயசீலன் என்பது தெரியவந்தது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்