கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால் தயிர் மஞ்சள் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து விநாயகருக்கு தங்க காப்பு சாத்தப்பட்டு வண்ணமலர் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதனைக்கான ஏராளமான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.