தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற சுயமரியாதை திருமணத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அரசியலமைப்பு 130 வது சட்ட திருத்தம் மிகவும் கொடிய சட்டம் பாசிசத்தின் உச்சம் என்றார்.