*விருதுநகரில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி - 300 மாணவ, மாணவிகள் பங்கேற்பு...* விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள நோபல் ஸ்கேட்டிங் மைதானத்தில் விருதுநகர் மாவட்ட ஸ்கட்டர்ஸ் மற்றும் சாட்டிங் பயிற்சியாளர்கள் அசோசியேஷன் சிவகாசி. சி. எஸ். ஏ. கிளப் நடத்திய மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது