தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில்வே கேட் அருகில் 10 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பும் நல்ல பாம்பும் பின்னி பிணைந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் நடனம் ஆடின. முதலில் இதைப் பார்த்த மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் நேரம் செல்ல செல்ல இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இது தற்போது வைரலாகி வருகிறது..