கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு அரங்கில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சி தலைவர் தங்கவேல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதற்கான ஒரு சில மனுக்களுக்கு ஆணையினை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மேயர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.