அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான “Allied Healthcare Certificate Courses" என்ற ஒரு வருட சான்றிதழ் படிப்பு துவக்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் படிப்பிற்கு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 50 இடங்களுக்கான சேர்க்கைக்கு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு செப் - 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு.