ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு ஆட்டோ சவாரி ஏற்றிய கார்த்திகை அங்கிருந்த சக ஆட்டோ டிரைவர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளனர் இது குறித்து கேள்வி எழுப்பிய கார்த்திகை ஆட்டோ ஓட்டுநர்களான விஜய் விக்கி என்ற விக்னேஷ் கோபால் ஆகிய மூவரும் தாக்கியுள்ளனர் மதிச்சியம் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு