தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை முதல் மதியம் வரை பொதுமக்கள் குறை தீர்ப்புடன் நடப்பது வழக்கம் அந்த வகையில் இன்று நடந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.