மூன்று மாதங்களுக்கு முன் எந்த முன் அறிவிப்புமின்றி பெண்ணை 1 நம்பர் ஆரம்ப பள்ளி மூடப்பட்டது. பின் பள்ளியை திறக்க கோரி கடந்த 30.08.2025 அன்று பிதிர்காடு அனைத்து கட்சி சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று 08.09.2025 அன்று பள்ளியை திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததினால் அன்றைய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்றய தினம் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது