புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியின் நலம் காக்கும் ஸ்டாண்டின் திட்ட முகாமில் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி ஒரு நபருக்கு இதே அடைப்பு இருந்ததை கண்டுபிடித்து மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த எம்எல்ஏ முத்துராஜா. பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவர் பரிசோதனைகளை மேற்கொண்ட எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் பாராட்டு.