புதுக்கோட்டை மாவட்டம் குன்னண்டார் கோவிலில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்தார் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை. பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு உத்தரவுகள் வழங்கப்பட்டன. சிறப்புரையாற்றிய எம் எல் ஏ தமிழக அரசு சாலை வசதிகளை மேம்படுத்த சிறப்பு திட்டத்தை தயார் செய்திருப்பதாக தெரிவித்தார்.